Surprise Me!

அனிதா மரணம் பற்றி ஜீவி பிரகாஷ் கருத்து-வீடியோ

2017-09-02 1 Dailymotion

இசையமைப்பாளும் நடிகருமான ஜீவி பிரகாஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பற்றி உருக்கமான ஒரு விடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் நேற்றிரவே அவர் நேரடியாக அவரின் வீட்டுக்குச் சென்று அனிதாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

Music director and actor gv prakash talks about +2 student anitha's $uicide.