Surprise Me!

மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்- வீடியோ

2017-10-30 1,005 Dailymotion

அரசு மருத்துவமனையில் இருந்து கழிவு நீர்களை குடியிருப்பு பகுதி வழியாக ஒடையில் கலக்க விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையின் கழிவு நீர்களை குடியிருப்பு மற்றும் மார்கெட் பகுதிகளில் வழியாக ஓடையில் கலக்க விடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது தலைமை மருத்துவர் கழிவு நீர்களை லாரிகள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dis : The public has been stunned by the public at midnight due to the obstruction of the public from the state hospital by mixing waste water through the residential area