ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள டெல்லியுடன் சமாதானப் பேச்சுகளை எடப்பாடியார் தரப்பு படுமும்முரமாக நடத்தி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் நியமிக்கப்படும் வரை டெல்லியுடன் எடப்பாடியார் தலைமையிலான அரசு இணக்கமாக இருந்து வந்தது.
பன்வாரிலால் பதவியேற்ற பின்னர் டெல்லிக்கு சென்று திரும்பினார். இப்பயணத்துக்கு பின்னர் டெல்லிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தமிழக அரசை டெல்லி கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது. நிதி ஒதுக்கீட்டிலும் டெல்லி கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.
Sources said that Team EPS is trying to wave white flag to Delhi.