நாச்சியார் படத்தில் பீப் வார்த்தையை பயன்படுத்தும் ஜோதிகாவைப் போல மத்திய அமைச்சர் மேனகா காந்தி அதிகாரி ஒருவரை கடுமையாக திட்டியுள்ளார். லக்னோ : லஞ்சம் வாங்கிய அதிகாரியை சக அதிகாரிகள் முன்னிலையில் வைத்து மோசமான வார்த்தையால் திட்டியுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ஊழல் அதிகாரியை கேவலமாக திட்டும் மேனகா காந்தியின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநில பஹேரியில் அதிகாரிகளின் கூட்டம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமையில் நடந்துள்ளது. அப்போது அதிகாரி ஒருவர் மீது மற்ற அதிகாரிகள் ஊழல் புகார் தெரிவித்துள்ளனர்.
Union Women and Child Development Minister Maneka Gandhi has been caught on camera for verbally abusing an official and making fun of his weight after receiving a complaint of corruption against him.