ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்கதக்க மாற்றம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கான தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 23ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
Minister Mafoi Pandiyarajan welcomes Stalin change to partcipate in the ADMK all parties meeting on Cauvery issue. Stalin Change will be good for future of Tamilnadu.