Surprise Me!

சிரியா மக்களுக்கு உதவும் கனடா- வீடியோ

2018-02-27 1 Dailymotion

சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருக்கிறார்.

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த போர் குறித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.