உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் வாக்காளர் ஸ்லிப்பில் கோஹ்லியின் புகைப்படத்துடன் வாக்காளர் ஸ்லிப் ஒன்று வெளியாகி இருக்கிறது. நாளை உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இடைதேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் பாஜக கட்சி எப்படியாவது வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோஹ்லி மூலம் புதிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.
Kohli's name gets into UP by election list mistakenly.