Surprise Me!

IPL 2018, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை.

2018-04-24 3,983 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், கடந்த, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது இல்லை. பெங்களூருவில் நாளை நடக்கும் போட்டியிலும் இது தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று 23வது ஆட்டத்தில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


CSK has not lost any match against RCB since 2014. Will it continue tomorrow also.