கர்நாடக தேர்தலில் கிங்மேக்கராக இல்லாமல் கிங்காக இருக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி விரும்புகிறார். முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். குமாரசாமியின் தந்தையான தேவ கௌடாவும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான், 1996ல் இருந்தார்.
Like father deve gowda, son kumarasamy get lucky opportunity.