ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது . இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்தது .
பெங்களுருவின் 219 இலக்கை வெல்ல முடியாமல், 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது ஏ.பி.டிவில்லியர்ஸ்ஸின் கேட்ச்
ABD once again surprised all by his catch!
#abd #catch