காஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு தீவைப்பு-வீடியோ
2018-05-28 1 Dailymotion
ஓரிக்கையில் அரசு மதுபான கிடங்கினுள் மதுபானங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களுடன் லாரிகளும் தீயில் எரிந்து நாசமானது.