Surprise Me!

ட்விட்டரில் ரஜினிகாந்தை முந்திய சிவகார்த்திகேயன்- வீடியோ

2018-05-28 5,282 Dailymotion

ட்விட்டரில் ரஜினிகாந்தை முந்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கோலிவுட் பிரபலங்களில் பலர் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளனர்.

ட்வீட்டுவது, தங்களின் படங்கள் பற்றி அப்டேட் கொடுப்பது, புகைப்படங்கள், வீடியோ வெளியிடுவதுமாக

உள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் முன்னேறியுள்ளார்.

Kamal Haasan, Sivakarthikeyan has got 5 million followers on twitter which is higher than Rajini's.