Surprise Me!

காலா ட்ரெய்லர் ரகசியங்கள்...உடம்பு தான் ஆயுதம், போராட வாங்க..வீடியோ

2018-05-29 4,041 Dailymotion

#kaala #trailer #kaalatrailer #superstar #rajinikanth


Producer Dhanush has released the new trailer of Rajinikanth starrer Kaala ahead of the movie release.


ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் அமிதாப் பச்சன் வரும் விளம்பரத்துடன் துவங்குகிறது.
ரஜினி கருப்பு, வேட்டி சட்டையில் அதிரடியாக உள்ளார்.
காலா ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது. ட்ரெய்லரை பார்த்ததுமே இது ரஜினி படம் அல்ல பா. ரஞ்சித் படம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.