தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் போட்டிகள் நாளை துவங்குகின்றன. 8 அணிகள் 33 நாடுகளில் 32 போட்டிகளில் விளையாட உள்ளன.
ஐபிஎல் பாணியில் நடக்கும் டிஎன்பிஎல் போட்டியின் மூன்றாவது சீசன் நாளை துவங்குகிறது. முதல் சீசனில் டூடி பேட்ரியாட்ஸ் அணியும், கடந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் கோப்பையை வென்றன.
TNPL season 3 to start tomorrrow. will dinesh karthick and ashwin will play