Surprise Me!

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 40 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

2018-07-21 1,132 Dailymotion

இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 40 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எஸ்காம் என்ற மலேசியா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். powered by Rubicon Project சில தினங்களுக்கு முன் நடந்த இக்கைது மலேசிய மாநிலமான சபாவில் உள்ள கலாபகன் என்ற பகுதியில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட 40 பேரில் 20 ஆண்கள், 18 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளதாக எஸ்காம் தளபதி தடுக் ஹசானி கசாலி தெரிவித்திருக்கிறார்.


Malaysian forces have arrested 40 illegal immigrants when they attempted to infiltrat their nation.