Surprise Me!

ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

2018-08-09 1 Dailymotion


ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது ஊர்ஜித் பட்டேல் செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் சட்டத்தின்படி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 10 இயக்குனர்களை அதிகபட்சம் நியமிக்க முடியும். 8 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

S Gurumurthy appointed as a part-time director in Reserve Bank India by Central Government.