தமிழகத்தில் 72வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிப் பேசினார்.
Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami unfurls the tricolour in Chennai
#IndependenceDayIndia