Surprise Me!

ஜான்சி ராணி திரைப்படத்தில் நடித்தது பற்றி கங்கனா Kangana Ranavat about biopic Manikarnika

2019-01-05 1 Dailymotion

ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தனது உடல் உகந்ததாக இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறினார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் "மணிகர்னிகா - ஜான்சியின் ராணி". ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

Actress Kangana Ranavat said that she was very slim to perform action sequences in Rani Lakshmi Bai's biopic Manikarnika.

#KanganaRanavat
#Manikarnika