Surprise Me!

புத்தி இல்லை? கட்சியினருக்கு எதிராக கொதித்த மக்கள்

2019-02-23 1 Dailymotion


"உங்களுக்கெல்லாம் புத்தி இல்லை.. எத்தனை பேர் சாகக்கிடக்கிறாங்க உள்ளே" என்று அமைச்சரை வரவேற்பதற்காக அரசு ஆஸ்பத்திரி அருகே பட்டாசு

வெடித்தவர்களிடம் பொதுமக்கள் கொதித்து போய் கேட்டனர்.

Crackers before Coimbatore Govt Hospital to welcome Minister Vijayabaskar