Actress Akshaya Rao: நான் சரியா தான் பேசுனேன்- ஆனா தப்பா போட்டாங்க- வீடியோ
2019-04-08 3 Dailymotion
Actress Akshaya Rao about Vijay.
நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டு பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி போட்டுட்டாங்க. நாம தமிழ்நாட்டுல தமிழ் கலாச்சாரத்தோட வாழறவங்க அப்படி இருந்துட்டு பொண்ணுங்கள தப்பா பேசுறாங்க.