Surprise Me!

மருமகன் விசாகனுக்காக கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு படம் இயக்கும்படி கேட்ட ரஜினி

2019-04-24 1 Dailymotion

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீசானது. அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், மீண்டும் ரஜினியை வைத்து இதே போன்று ஸ்டைலிஷான படம் ஒன்றைத் தர வேண்டும் என ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

#Rajini
#Vishagan
#KarthickSubbaraj
#Darbar
#ARMurugadoss