Surprise Me!

திமுகவுக்கு ஆறுதலைத் தரும் எடப்பாடியின் தகுதி நீக்க கணக்கு

2019-04-27 8,883 Dailymotion

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம் தங்களுக்கு சாதகம் என மகிழ்கின்றன திமுக வட்டாரங்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது, வழக்கு நீடிப்பது, தேர்தல்களே நடத்தாமல் இழுத்தடிப்பது, சட்டசபையில் பெரும்பான்மையே கோருவது இல்லை... இவைதான் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் கண்டு வந்த காட்சிகள்.


According to the DMK Sources, they are very happy over the TamilNadu Chief Minister Edappadi Palanisamy's Disqualification strategy



#AIADMK
#DMK