வீட்டிற்கு செல்லும் தவான்.. புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர்தான்!
2019-06-11 6,342 Dailymotion
இந்திய உலகக் கோப்பை அணியின் புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்காக நிறைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
who will be the new opener for indian team due to dhawan injury