Surprise Me!

ஓவியாவின் 90 ml ட்ரெய்லர் சரியா? தவறா? | 90ML Trailer Reaction

2019-06-28 1 Dailymotion

#90ML #STRMusical #Oviya

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில்  இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்த படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரின் விமரிசனம் இது.

கருத்தாக்கம் - உமா ஷக்தி
படத்தொகுப்பு - சவுந்தர்யா முரளி