புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குறிப்பிட்ட மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்கும் போக்கை மத்திய அரசு கையாள்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan M.P Said that Don't impose language and religion on the next generation