Surprise Me!

ஓணம் வந்தல்லோ சூடு பிடிக்கும் விற்பனை!

2019-09-02 169 Dailymotion

கேரளாவில் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர் பண்டிகைகள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை ஏற்றமடைய துவங்கியுள்ளது.

As Onam nearing in Kerala, flower sales is on full swing in Thovalai flower market.