நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் மற்றும் சிவகாளையில் ஜனவரி 15-ந் தேதி முதல் அகழாய்வுகள் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Minister for Tamil Official Language and Tamil Culture K Pandiarajan said that Kodumanal excavations will begin from Jan.15.