Surprise Me!

பிரசவத்தின் போது உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்

2019-11-21 13,303 Dailymotion

நம்பி பிரசவத்துக்கு போன கர்ப்பிணி ரம்யாவின் வயிற்றில்.. கவனக்குறைவாக உடைந்த ஊசியை வைத்து தைத்த நர்ஸ்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

nurses leave syringe inside young pregnant womans body during operation near ramnad, and relatives protest against uchipuli govt hospital nurses