Surprise Me!

எல்லை தாண்டிய சீனாவின் எருதுகளை சீனாவிடம் ஒப்படைத்த இந்தியா

2020-09-08 10,250 Dailymotion

அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தாண்டிய சீனாவின் 13 காட்டு எருதுகள், கன்றுகளுடன் இந்தியாவுக்குள் வந்துவிட்டன. இந்த எருதுகளை பாதுகாப்பாக மீட்டு முறைப்படி சீனா ராணுவத்திடம் இந்திய வீரர்கள் நேற்று ஒப்படைத்தனர். ஆனால் சீனாவோ, அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இந்தியர்களை கடத்திச் சென்றது. இது குறித்து இந்திய தரப்பில் விதண்டாவாதம் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Army handed over 13 Yaks and four Calves in Arunachal Pradesh to
China.

#IndiaChinaFight
#ArunachalPradesh