பெண்களை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு குறித்து Thol.Thirumavalavan விளக்கம்
2020-10-23 1 Dailymotion
பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தாம் பேசியதாக பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thol. Thirumavalavan has explained that his Comments on Women and ManuSmriti.