Surprise Me!

ரெய்டில் சிக்கிய 2000 கிலோ அழுகிய இறைச்சி! #BeAlert

2020-11-06 0 Dailymotion

வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் ஏஜென்டுகள் உண்டு. இவர்கள் மூலம் சந்தடியில்லாமல் குறைந்த விலைக்குக் கடைகளுக்கு இறைச்சி சப்ளை ஆகிவிடும். ஆசிஃப் ஹோட்டல் ரெய்டுக்குப் பிறகு, உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.