கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் படுத்துக்கிடந்த வாத்துக்கறி பிசினஸ், இப்போது நடக்கும் பரபர விற்பனையால் ஹோட்டல்கள் செமத்தியாக கல்லா கட்டி வருகின்றன.