வேலூர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கவேலு. இவர் கொணவட்டத்திலுள்ள புறக்காவல் நிலையத்தில் இரவுப் பணி மேற்கொள்வது வழக்கம். திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் பணிக்கு வந்தவர் அதிகாலை 5.40 மணிக்கு கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள டீ கடைக்குச் சென்றுள்ளார். அப்போது..