ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. 'ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை கமிஷனிடம் அஃபிடவிட்களைத் தாக்கல் செய்யலாம்' என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்தார்.
jayalalithaa death mystery madhavan lists out 19 questions