Surprise Me!

மிக நீண்ட போராட்டம்...கோரிக்கை நிறைவேறியது!

2020-11-06 0 Dailymotion

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ்ஜித். இவருடைய தம்பி ஸ்ரீ்ஜீவ். திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜீவ் 2014-ம் ஆண்டு போலீஸ் காவலில் பலியானார். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீஜித் அதை நம்பவில்லை. போலீஸார் தன் தம்பியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.



keralas sreejith ended his 782 days protest.