Surprise Me!

அசராத ஆயிஷாவின் கலங்கவைக்கும் உண்மை கதை!

2020-11-06 1 Dailymotion

வளரத் தொடங்கியதிலிருந்தே வறுமையை மட்டுமே வழித்துணையாகக்கொண்டு கடந்த 15 வருடங்களாக சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்துவரும் ஆயிஷாவிடம் பேச்சு கொடுத்தோம்.