அசாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின் பாஜக எம்எல்ஏ ஒருவரின் காரில் வாக்கு பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
EVM found in Assam BJP candidate vehicle: Congress leaders ask for proper investigations.