சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைந்தனர்.