Surprise Me!

இராமநாதபுரத்தில் அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி!

2022-03-17 7 Dailymotion

இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியற் கல்லூரியில் இன்று (17.03.2022) முதல் அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பின் துவக்க நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது,