சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.