சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இயின் டெல்லி பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. திடீரென சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இப்படி டெல்லி வந்தது ஏன்?, சீனாவே இறங்கி வந்து இப்படி பேச்சுவார்த்தைக்கு முன் வருவது ஏன் என்ற கேள்வியை இந்த பயணம் எழுப்பி உள்ளது... திடீரென வெள்ளை டிராகனை சமாதானத்திற்கு சீனா அனுப்புவதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன.. அதில் ரஷ்யாவும் ஒரு காரணம்! இந்த பயணம் ஏன் மேற்கொள்ளப்பட்டது? இதற்கு பின் என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்!
Why China suddenly wants good relationship with India? Is Russia behind the game? What you should know abour Wang yi Delhi trip
#China
#WangYi
#AjitDoval