திருவாரூர் ரேஷன் கடையில் வாங்கிய காலாவதி பாமாயில் சமைத்து சாப்பிட்ட 5 பேர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.