மானாமதுரை அருகே கிராமத்தினர் அனுமதி பெறாமல் கண்மாயை தனிநபர்கள் குத்தகைக்கு விட்டதை தட்டி கேட்ட கிராம மக்கள் மீது தாக்க முயற்சி போலிசார் குவிப்பு. கண்மாய் மீன்களை கிராமத்தினர் அனுமதி பெறமால் குத்தகைக்கு விட்டதால் 2 பிரிவினருக்கு இடையே மோதல் போலிசார் குவிப்பு.