Surprise Me!

மோடியை வீழ்த்த ஓரணி; திருமா அழைப்பு!

2022-06-06 1 Dailymotion

2024 ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், பாஜக விற்கு மாற்றாக இந்த அணி அமைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.