Surprise Me!

செவிலியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்!

2025-01-17 3 Dailymotion

புதுக்கோட்டையில் அரசு செவிலியர் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியார்கள் மேம்பாட்டு சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.