Surprise Me!

மாணவர்களுக்கு விபூதி, ருத்ராட்சம்: ''அண்ணாமலை கருத்து பிற்போக்கு சிந்தனையை காட்டுகிறது" அமைச்சர் அன்பில் மகேஸ்!

2025-06-25 5 Dailymotion

மாணவர்கள் விபூதி பூசிக்கொண்டு, ருத்ராட்சம் அணிந்து கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அவரது பிற்போக்கு சிந்தனையை காட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.