நகரும் ரயிலில் ஏற முயன்று நடைமேடைக்கும், தண்டவாளத்திற்கு இடையே சிக்கிக் கொண்ட நபரை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.