Surprise Me!

மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சை மணிமாறனை பாராட்டிய பிரதமர்; எதற்காக தெரியுமா?

2025-07-28 4 Dailymotion

சுவடியியல் கல்வியை மாணவர்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தோடு, தினமும் மாலை சுமார் 1 மணி நேரம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயிற்சியை வழங்கி வருகின்றேன் என தஞ்சை மணிமாறன் கூறினார்.