பாஜகவை வீழ்த்தியது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை! கடம்பூர் ராஜூ பேச்சால் வெடித்த சர்ச்சை!
2025-07-30 1 Dailymotion
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் நின்றால் ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.