விவசாயிகள் சிபில் ஸ்கோர் விதிகள் நீக்கத்துக்கு யார் காரணம்? அமைச்சர் முத்துசாமி பதில்..
2025-08-01 2 Dailymotion
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு சில குளங்களை இணைக்கும் இணைப்பு பைப்புகள் உடைந்துள்ளதால், சில இடங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.